Thursday, January 14, 2016

On Thursday, January 14, 2016 by Tamilnewstv in    

திருச்சி
திருச்சி அருகே மின் கம்பிகள் அருந்து விழுந்ததில் நின்றுகொண்டுருந்த 4 லாரிகள் தீயில் கரிகின

திருச்சிமாவட்டம். லால்குடி அருகேயுள்ள டால்மியாபுரத்தில் டால்மியா சிமெண்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றி செல்லும் லாரிகள் சாலையோரம் நின்றுகொண்டுருந்தது. அப்போது அவ்வழியே சென்ற மீன்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து லாரியின் மீது விழுந்ததில் லாரி தீ பிடித்து எறிய தொடங்கியது. தீ கொழுந்துவிட்டு எறிந்ததில் அருகருகே நின்றுகொண்டுருந்த மேலும் 3 லாரிகளில் தீ பிடித்தது இதைகண்ட அக்கம்பக்கதினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்


0 comments: