Thursday, April 28, 2016

On Thursday, April 28, 2016 by Tamilnewstv in    
திருச்சி 28.4.16                 சபரிநாதன் 9443086297

ஈஸிபை திருச்சிராப்பள்ளியில் தன்னுடைய முதலாவது ஸ்டோரைத் திறந்துள்ளது.
4000 சதுர அடி பரப்பில் முழு குடும்பத்துக்கான சுப்பர் ஷாப்பிங் அனுபவத்i அளிக்கிறது
தொடக்கத்தையொட்டி சம்மர் 16 கலெக்ஷன் அறிமுகம்

மேலும் ஈஸிபை தன்னுடைய பிரத்தியேக ஹைபர்மார்க்கெட் ஸ்டோர்களை தன்னுடைய இந்திய வாடிக்கையாளர்களுக்காகத் தொடங்கியுள்ளது ஸ்பேர் ஸ்டோர்கள் பெங்களுர் சென்னை டெல்லி என் சி ஆர் புனே உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது.

0 comments: