Sunday, May 01, 2016

On Sunday, May 01, 2016 by Tamilnewstv in    
திருச்சி 1.5.16                 சபரிநாதன்9443086297

திருச்சி பாஜக நிர்வாகி மருத்துவமனையில் சிகி;ச்சைபெற்று வந்தவரை சந்திக்க வந்த வெங்கய்யாநாயுடு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
அப்பொழுது அவர் கூறுகையில் 68 ஆண்டுகளாக திராவிடகட்சிகள் ஆண்டு மக்களுக்கு எவ்விதா நன்மைகளையும் செய்யவில்லை மின்சாரம் பற்றாக்குறை ஜாதிக்கொலை கௌரவக்கொலை மணல்கொள்கைள்  ஆகியவைகள் தான் நடைபெற்றுள்ளது
மேலும் காங்கிரஸ் கட்சி; ஹெலிகாப்டர் ஊழல் அகப்பட்டுள்ளது இந்த ஊழளில் இருந்து காங்கிரஸ் எக்காரணத்திலும் ஊழலிலிருந்து தப்பிக்க வழியில்லை என்றும் காங்கிரஸீக்கு நான் 10கேள்விகள் கேட்கிறேன் என்றும் அந்த கேள்விகளுக்கு காங்கிரஸ் பதிலலிக்கதயார என்றார்.

பேட்டி வெங்கய்யா நாயுடு

0 comments: