Tuesday, May 03, 2016

On Tuesday, May 03, 2016 by Tamilnewstv in    
திருச்சி 3.5.16                சபரிநாதன் 9443086297;

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி ஸ்ரீரங்கத்தில் வாக்கு சேகரப்பில் ஈடுபட்டார்

திருவரங்கம் சட்டமன்ற  தொகுதி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு ஏட்டிலடங்கா எண்ணற்ற பணிகள்  செய்து ஏழை எளியோர் துயர் துடைக்கும் ஏற்றமிகு முத்தமிழ் அறிஞர்தலைவர் கலைஞர் தலைமையில் மலரும் ஆட்சியில் உங்களுக்கு நிறைவேற்றப்பட்ட உள்ள நற்திட்டங்கள் என திட்டங்களான டாஸ்மார்க் கடைகளை அகற்றி பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தமிழ்நாட்டில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள் தமிழகம் சார்ந்தவர்களுக்கே  வழங்க மத்திய அரசை வழியுறுத்துவோம் என்ற கலைஞர் திட்;டங்களைக்கூறி வீடு வீடாக ஸ்ரீரங்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
திமுக கழக தொண்டர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஏரளாமானேர் இந்நிகழ்;ச்சியில் கலந்து கொண்டனர்.  

0 comments: