Tuesday, April 19, 2016

On Tuesday, April 19, 2016 by Tamilnewstv in    
திருச்சி 18.4.16                                        சபரிநாதன் 9443086297

திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று காலை பிராச்சாரம் மலைக்கோட்டை; அண்ணசிலை அருகே பிரசாரம் செய்தார்
பாரதிய ஜனதா கிழக்கு சட்ட மன்; தொகுதி வேட்பாளர் ராஜைய்யன் இன்று காலை பிராச்சாரம் மலைக்கோட்டை; அண்ணசிலை அருகே தனது பிரசாரம் செய்தார் வீடு வீடாக நடந்து சென்று வாக்குகள் சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கண்ணன் தேர்தல் இணை பொருப்பாளர் பார்த்திபன் கோட்ட அமைப்பு; செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: