Tuesday, April 19, 2016

On Tuesday, April 19, 2016 by Tamilnewstv   
திருச்சி  18.4.16               சபரிநாதன் 9443086297












திருச்சி மலைக்கோட்டை அருகே கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி மாற்றப்பட்டதை கண்டித்தும் தற்பொழுது வேட்பாளர் அவைத்தலைவர் நடராஜன் மாற்றப்பட்டதை கண்டித்து அவைத்தலைவர் இன்று தனது பிரசாரத்தை மலைக்கோட்டை பகுதியிலிருந்து துவங்க இருந்தார் இந்நிலையில் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாற்றியதை கண்டித்து தமிழரசி ஆதரவாளர்கள் 100 பேர் மறியலில் ஈடுபட்டனர்
பின்னர் காவல் ஈடுபாட்டினால் கலைக்கப்பட்டு அனுப்பி வைத்தனர்

0 comments: