Tuesday, April 19, 2016

On Tuesday, April 19, 2016 by Tamilnewstv in    
திருச்சி 18.4.16                  சபரிநாதன் 9443086297

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேருவை ஆதரித்து பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில்

சென்னை போன்று திருச்சியிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் கல்விக்கடன் மாணவமாணவியருக்கு ரத்து செய்யப்படும் பிரபல வங்கியில் ஆட்கள் சேர்க்கும் தேர்வுக்கு கல்விக்கடன் கட்டாதவர்கள் தேர்வு எழுதக்கூடாது எனவிதிமுறையில் கூறப்பட்டுள்ளது இது மனவேதனை அளிக்கூடிய விஷயமாகும் ஆதலால் தான் என்னமோ தலைவர் கலைஞர் தேர்தல் அறிக்கையில் முன்னதாகவே கல்விக்கடன் ரத்து செய்யப்படும் எனக்குறிப்பிட்டிருந்தார்  என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு மட்டும் தேர்தல் அறிக்கை என்பதை விட ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகரிலும் தேவையை அறிந்து தேர்தல் அறிக்கை தாயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு வாய்ப்பளித்தால் இவை அனைத்தும் செய்து தரப்படும் என ஸ்டாலின் கூறினார்

0 comments: