Monday, April 25, 2016

On Monday, April 25, 2016 by Tamilnewstv in    
திருச்சி 25.4.16                  சபரிநாதன் 9443086297
திருச்சி கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்;கிகள்; இணையத்தின் தலைவர் தற்போதைய கிழக்கு சட்டமன்றவே;ட்பாளர்; வெல்லமண்டிநடராஜன் பிரச்சாரம்
அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்;கிகள்; இணையத்தின் தலைவர் தற்போதைய கிழக்கு சட்டமன்றவே;ட்பாளர்; வெல்லமண்டிநடராஜன் இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 9 வார்டுகளில் பிரசாரம் செய்தார்
இந்நிகழ்ச்சியில் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments: