Thursday, April 21, 2016

On Thursday, April 21, 2016 by Tamilnewstv in    

திருச்சி 21.4.16               சபரிநாதன் 9443086297
திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது
திருச்சி திமுக சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் பொய்யாமொழி மகேஷ் போட்டியிடுகிறார் இன்று திமுக தலைமையில் அறிவித்தபடி இன்று திருச்சியில் சட்டமன்ற அலுவளகங்கள் திறக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக இன்று திருவெறும்பூர் காட்டூர்  பகுதியில் கருப்புசாமி கோயில் அருகே சட்டமன்ற தொகுதி அலுவளகம் திறக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் தற்போது மேற்கு சட்டமன்ற N;வட்பாளர் நேரு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்அன்பில் பொய்யாமொழி மகேஷ் முன்னாள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகரன்  திமுக கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: