Monday, April 25, 2016

On Monday, April 25, 2016 by Tamilnewstv in    
திருச்சி 25.4.16                சபரிநாதன் 9443086297
திருச்சியில் திமுக மற்றும் மக்கள்நல கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
திருவரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி வண்ணாங்கோயிலில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேரு மற்றும் மக்கள் கூட்டணி தேமுதிக ஜெரால்டு வேட்பாளர் மேற்கு தேர்தல் அதிகாரி கணேஷ்குமாரிடமும் தாக்கல் செய்தார்
திருவெறும்பூர் திமுக சார்பில் அன்பில் பொய்யமொழி மகேஷ் மற்றும் மக்கள் நல கூட்டணி தேமுதிக வேட்பாளர் செந்தில் குமார் திருவெறும்பூர் தேர்தல் அதிகாரி ரஜேந்திரனிடம் தாக்கல் செய்தனர்

0 comments: