Wednesday, May 18, 2016
On Wednesday, May 18, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
அரியலூரைச்
சேர்ந்த இளைஞர்
ஒப்புதல் திருச்சியில்
பரபரப்பு.
2ஜி
அலைவரிசை ஒதுக்கீடு
செய்வதில் தொலை
தொடர்புத்துறை மத்திய
அமைச்சராக பதவிவகித்துவந்த
ஆ.ராசா
1.76லட்சம் கோடி
ஊழல் புரிந்துள்ளது
சிபிஐ போலீசாரால்
நிருபிக்கப்பட்டு பின்னர்
அவர் கைதுசெய்யப்பட்டு
திகார் சிறையில்
அடைக்கப்பட்டு தற்போது
ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்
இவ்வழக்கின் விசாரணை
சிபிஐயால் நடைபெற்றுவருகிறது.
இதனிடையே இவ்வழக்கில்
தொடர்புடைய ஆ.ராசாவின்
நண்பர் கிரீன்
ஹவுஸ் பிரமோட்டர்ஸ்
உரிமையாளருமான சாதிக்பாட்சா
சென்னையில் உள்ள
அவரது இல்லத்தில்
கடந்த 16.03.2011ம்
தேதியன்று மர்மமான
முறையில் தூக்கிலிட்டு
உயிரிழந்ததாக கூறப்படுகிறது ஆ.ராசா
மற்றும் திமுக
முக்கிய புள்ளிகளின்
தூண்டுதலினாலேயே சாதிக்பாட்சா
உயிரிழந்தாக அவரது
குடும்பத்தினரும் மற்றும்
உறவினர்களும் கூறிவரும்பட்சத்தில்
இவ்வழக்கின் விசாரணையும்
நடைபெற்றுவரும்பட்சத்தில் திருச்சியில்
இன்று ஆ.ராசாவின்
தூண்டுதலின்பேரில் ஐஜி
ஜாபர்சேட் ஆ.ராசாவின்
மைத்துனர் பரமேஸ்குமார்
மற்றும் பிரபாகரன்
என்ற தானும்
இணைந்து இக்கொலை
நிகழ்த்தியதாக அரியலூரைச்
சேர்ந்த இளைஞர்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அரியலூர்
மாவட்டம் அய்யாவூர்
கிராமத்தைச் சேர்ந்த
பிரபாகரன்(24) த.பெ.கருப்பசாமி சமூகநீதிகட்சி சுப.இளவரசனின்
உதவியாளராக பணியாற்றிவந்தார்.
ராசாவிற்காக பல்வேறு
அலுவலக உதவிகளையும்
மேற்கொண்டுவந்ததாகவும் ஸ்பெக்ட்ரம்
வழக்கு விசாரணை
மேற்கொள்ளப்பட்டுவந்தபோது சாதிக்பாட்சாவின்
இறப்பிற்கு முந்தையநாள்
மாலை சென்னையில்
உள்ள சமூகநீதிகட்சி
சுப.இளவரசன்
அலுவலகத்திற்கு வந்த
ஆ.ராசாவின்
மைத்துனரான பரமேஸ்குமார்
ஐஜி ஜாபர்சேட்
ஆகியோர் 2ஜி
வழக்கில் ராசாவின்
ஊழல் மற்றும்
உண்மைகளை சொல்லிவிட்டதாகவும்
அவரை தீர்த்துக்கட்ட
ஆ.ராசா
சொல்லியதாகவும் அதனைத்
தொடர்ந்தே மறுநாள்
காலை 16.03.2011ம்
தேதியன்று சென்னை
டி.நகரில்
உள்ள கிரீன்ஹவுஸ்
பிரமோட்டர்ஸ் அலுவலகத்தில்
ஏற்கனவே ஜாபர்சேட்
மற்றும் சாதிக்பாட்சா
ஆகியோர் பேசிக்கொண்டிருந்தபோது அதிகாலை 3.30மணியளவில்
பேசிவைத்தபடி ஜாபர்சேட்
அருகிலிருந்த துண்டினால்
கழுத்தை நெறிக்க பரமேஸ்குமார் கழுத்தில்
காலைவைத்துää உடலை
அழுத்திபிடிக்க தான் காலை
பிடித்துக்கொண்டதாகவும் 5நிமிடத்தில்
அவரின் உயிர்பிரிந்தது
அதனைத் தொடர்ந்து
தன்னை அலுவலகத்தில்
இறக்கிவிட்டு பரமேஸ்குமார்
சென்றநிலையில் தனது
காவலர்களைக்கொண்டு சாதிக்பாட்சாவின்
உடலை அவரது
வீட்டில் வைத்து
தூக்கிலிட்டு தற்கொலை
செய்துக்கொண்டதுபோன்று வைத்துவிட்டதாகவும்
தெரிவித்தார்.
சாதிக்பாட்சா
இறந்தநிலையில் அவரது
சொத்தை குடும்பத்;தினருக்கு
வழங்க உறுதிசெய்துவிட்டு
அதனை குடும்பத்தினரிடத்தில்
வழங்காமல் அதனை
அபகரிக்கும் நோக்கில்;
செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
மனிதஉரிமைகள் கழகத்தினரிடத்திடமும்
மனுஅளித்துள்ளதாகவும் எந்நேரமும் பணபலம்
மத்திய அரசு
மற்றும் மாநிலத்தில்
ஆள்பலமும் கொண்டுள்ள
ஆ.ராசாவினால்
தனது உயிருக்கு
எந்நேரமும் ஆபத்து
ஏற்படும் சட்டமன்றத்தேர்தலின்போது
இதனை தெரிவித்திருந்தால்
யாரோனும் தூண்டுதலினால்
இதனை நிகழ்த்தியிருப்பேன்
என்றுகூறியிருப்பர் ஆனால்
நாளை மறுதினம்
ஓட்டு எண்ணிக்கை
நடைபெறுகிறதுää
யார் ஆட்சியமைக்கப்போவது
தெரியாது…
நான் செய்த
தவறுக்கு தண்டணை
பெறவேண்டும் அதேநேரம்
தனது உயிருக்கு
பாதுகாப்பு வேண்டும்
இந்த கொலையை
செய்ததற்காக தனக்கு
கிடைக்கவேண்டிய பணத்தை
சுப.இளவரசன்
பெற்றுவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும்
குற்றம்சாட்டினார். அரியலூர்
இளைஞரின் இந்த
புதிய தகவலினால்
2ஜி வழக்கு
புதிய திருப்பத்தை
நோக்கி பயணிக்கிறது
அதுமட்டுமன்றி சாதிக்பாட்சா
கொலை செய்யப்பட்டது
உறுதியாவதோடு இந்த
இளைஞருக்கு பின்புலனாக
யாரும் இருக்கின்றார்களா
என்றும் எண்ணத்தோன்றுகிறது
நாளை நீதிமன்றம்
அல்லது காவல்துறை
கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
சரணடையலாம் என்று
எண்ணப்படுகிறது.
பேட்டி
: பிரபாகரன் - கொலைவழக்கில்
தொடர்புடையவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment