Tuesday, June 21, 2016

On Tuesday, June 21, 2016 by Tamilnewstv in    
திருச்சி 21.6.16                   சபரிநாதன் 9443086297
திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூhயிpல் உலக யோக தினம் ருத்தரசாந்தி யோகாலயம் சார்பில் நடைபெற்றது கல்லூரியின் செயலர் முனைவர் லில்லி ஜெசின் பிரான்ஸிஸ் இசபெல்லா நிகழ்ச்ச்pயை துவக்கி வைத்தனர் சிறப்பு விருந்தினராக மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி கார்த்திகா கலந்துகொண்டு சான்றிதல் வழங்கினர்.
தேசிய மாணவர்படையின் மாணவிகளும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மாணவிகளோடு காலை மற்றும் மாலை நேரப்பிரிவைச்சேர்ந்த சுமார் 3500 மாணவிகளோடு பேராசிரியர்களும் இணைந்து உலக சாதனைக்காக 30 நிமிடங்;கள் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்திருந்தனர். உலக யோக தினம் யோகரத்தினா கிருஷ்ணகுமார் குருஜி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் மாணவிகளுக்கு சான்றிதழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி கார்த்திகா வழங்கினார். 



0 comments: