Tuesday, June 21, 2016

On Tuesday, June 21, 2016 by Tamilnewstv in    
திருச்சி 21.6.16                   சபரிநாதன் 9443086297


திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூhயில் யோகாத்துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சர்வதேச யோக தினவிழா கொண்டாடப்பட்டது.
கல்லூh முதல்வர் முனைவர் ராதிகா தலைமை வகித்தார் துணை முதல்வர்கள் முனைவர் பிச்சைமணி முனைவர் ஜோதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர் யோகாசிரியர் விஜய குமார் சாவித்திரி கலா உள்ளிட்டோர் பதஞ்சலி யோகா சுத்திரத்தில் உள்ள சமாதி பாதம் சாதனா பாதம்விபூதிபாதம் கைவல்ய பாதம் குறித்து எடுத்துறைத்து அதில் உள்ள இயமம் நியமம் ஆசனம் பிராணாயமம் பிரத்தியாகாரம் தாரனை எட்டுப்படி நிலைகளை விளக்கினர் பின்னர் யோக நிகழ்ச்சி நடைபெற்றது.

0 comments: