Sunday, July 03, 2016

On Sunday, July 03, 2016 by Tamilnewstv in    
திருச்சி 3.7.16                                         சபரிநாதன் 9443086297
சுவாதிமரணம் மர்மம் என்ன காதல் கொலை இல்லை தொடரும் மர்மம் என்னஎன ஹட்ச் ராஜா கேள்வி

திருச்சி பாஜக ஹட்ச் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு மன்னார்புரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்பொழுது பேசிய ஹட்ச் ராஜா சுவாதி கொலையில் மர்மம் வெளிட்சத்திற்கு வரவேண்டும் உண்மையான கொலைக்கு காரணம் கண்டுபிடிக்க வேண்டு;மென்றார் உள்ளாட்சி தேர்தலில் பாஜாக தனித்து போட்;டி என்றார்  
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்யல
குற்றவாளியை கண்டு பிடித்ததற்கு மாநகர காவல் துறை ஆணையருக்கு மனமார்ந்த பாராட்டு என்றார். காவல்துறை சொன்னது போல் ராம்குமார் பேசவேஇல்லை பின்னர் எப்படி வாக்கு மூலம் அளிக்க முடியும் 24.6.16 டிஐஜி பாஸ்கர் அளித்த அறிக்கையே இன்வெஸ்டிகேசன் புலனாய்வு ஆகிவிட்டது உன்மையான பின்னனி கண்டுபிடிக்க  வேண்டும் திட்ட மிட்ட கொலையா ராம்குமார் கொலை செய்ய அலைத்து வரப்பட்டானா கொலைக்கு உண்மையான காரணம் என்ன  நாம் நாகரீக உலகத்தில் உள்ளோமா இல்லை காட்டு மிராண்டி கூட்டத்தில் உள்ளோமா என்றார் சுவாதி ஐடி கம்பேணியில் உள்ளார் தீவிரவாதம் தகவலை தெரிந்து தனது கைபேசியில் பதிவு செய்ததால் இந்த கொலை நடந்ததா திருநெல்வேலியில் படித்த ஒருவர் 90 நாளில் காதலித்து மறுத்தாத கூறுவது நம்பகமற்றதாக உள்ளது அவசரமாக 24 போலிஸ் அறிக்கை வருகிறது டாக்டர். அரவிந்த் ரெட்டி கொலையில் காவல் துறை புலனாய்வை திசை திருப்பியது பின்னர் தான் கண்டுபிடிக்கப்பட்;டது ரயில்வே காவல் துறை வழக்கை எடுக்காதது ஏன் என்றும் முதலில் சுவாதிவீட்டிற்கு ஆறுதல் கூறசென்றது நான்தான் என்றார்.
வினுப்பிரியா வழக்கை காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் தான் வினுப்பிரியா மரணம் காவல் துறை அதிகாரி வினுப்பிரியாவிடம் நீ தான் உன்னுடை புகைப்படம் தந்திருக்கவேண்டும் நடவடிக்கை எடுக்க 10000 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் லஞ்சம் கேட்ட காவல் துறை அதிகாரியை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் அப்போது தான் இந்த மாதிரியான மரணம் கொலை தடுக்கப்படும் என்றார்.
பின்னர் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியுடன் போட்டியா என்று செய்தியாளர்கள்  கேட்டதற்கு உள்ளாட்சி தேர்தலில் தனித்து பாஜாக போட்டி என்று பேட்டியை நிறைவு செய்தார் ஹட்ச் ராஜா


பேட்டி  ஹட்ச் ராஜா

0 comments: