Tuesday, July 19, 2016

On Tuesday, July 19, 2016 by Tamilnewstv in
திருச்சி 19.7.16                 சபரிநாதன் 9443086297
திருச்;சியில் சத்திரம்பேருந்து நிலையம் அருகே உள்ள பாரதியஜனதா மாவட்ட அலுவளகத்தில் ஆடிட்டர் ரமேஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில செயலாளர் நந்தகுமார் கூறுகையில் பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றிய ஆடிட்டர் ரமேஷ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார் அவருடைய நினைவு தினத்தை அனைத்து மாவட்டம் நகரம் ஒன்றியம் ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்;தி வருகிறோம் அதே போன்று திருச்சியில் மாவட்டத்தலைவர் தலைமையில் தேசத்திற்கு சிறந்து பணியாற்றிய ஆடிட்டர் ரமேஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம் என்றும் அவர் ஆத்மா சாந்தியடையவும் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் எல்லா வழங்களும் பெற்று இறைவன் அருள் பெற்று நன்றாக இருக்க வேண்டுகிறோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் நந்த குமார் மாவட்டதலைவர் ராஜைய்யன் கோட்ட அமைப்பு செயலாளர் பெரியசாமி முன்னாள் மாவட்ட தலைவர் பார்த்திபன் பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.