Sunday, July 03, 2016
On Sunday, July 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பொதுச்செயலாளர் ரெங்கராஜன் மாநில அமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய பொதுச்செயலாளர் ரெங்கராஜன் மத்திய அரசு அறிவித்துள்ள 7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியம் ரூபாய் 18000 என்பதனை மாற்றி 26000என்று அறிவிக்கவேண்டும் மேலும் பல்வேறு இதரப்படிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது அவற்றையெல்லாம் அளித்துமத்திய அரசு கொண்டுள்ள புதியக்கல்வி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்களின் 6வதுஊதியககுழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை கலைந்து 7வத ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்திட வேண்டுமென பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்திட வேண்டுமென கூறினார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் திருச்சி மாவட்ட செயலாளர் நீலகண்டன் கரூர் மாவட்டசெயலாளர் அமுதன் திருச்சி மாவட்டதலைவர் சேவியர் பால்ராஜ் மாவட்டபொருளாளர் சங்கர் மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ் மாநில பொதுகுழு உறுப்பினர் பிரின்ஸ் சிவக்குமார் குளித்தலை வட்டாரச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
பேட்டி பொதுச்செயலாளர் ரெங்கராஜன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
உடுமலை அருகில் அமராவதி பிரதான கால்வாயில் குளித்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார். உடுமலை, காந்தி சவுக் பகுதியைச்...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...