Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Tamilnewstv in
திருச்சி 8.9.16
திருச்சி ஸ்ரீரங்கம் உதயலஷ்மி அபார்ட்மெண்ட் ராகவேந்திரபுத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நூதன ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ சித்தி விநாயகருக்கு நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ துர்முகி வருடம் ஆவணிமாதம் 23ம் தேதி வியாழக்கிழமை அனுஷ நட்சத்திரம் சப்தமி திதி சித்தயோகம் கூடிய சுபதினத்தில் அஷ்ட பந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு இறைவனின் அருள்பெற்றனர்