Tuesday, January 03, 2017

On Tuesday, January 03, 2017 by Tamilnewstv in    

திருச்சி:
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தீவனமின்றி தவிக்கும் கால்நடைகளுக்கு அரசு இலவசமாக தீவனம் வழங்க வேண்டும் உள்ளட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி, திருச்சி வயலூர் அருகே சின்னக்குளத்தில் மாடுகளின் கொம்பில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் கண்டன போராட்டம்.


0 comments: