Tuesday, January 24, 2017
On Tuesday, January 24, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
24.1.17
திருச்சி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வயலூர் செல்லூம் வழியில் உள்ள அல்லித்துறை எம்ஜிஆர் சிலை அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது
ஜல்லிகட்டு தடையை நீக்கக்கோரி மாணவ மாணவிகள் போரட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு ஈடுபட்டனர் அவர்களை காவல்துறை அடக்குமுறையை கையாண்டு அவர்களின்மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர் அதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தொகுதி செயலாளர்கள் அயிலை மூர்த்தி குழுமணி விஜி தலைமை தாங்கினர். ஓன்றிய செயலாளர் கிழக்கு பரமவளவன் பரமசிவம்(மேற்கு) முன்னிலை வகுத்தனர். சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் முத்தழகன் மாநகர் மாவட்டதொகுதி செயலாளர் மேற்கு வழக்கறிஞர் சதீஷ் பழனியப்பன் வழக்கறிஞர் மற்றும் பொறுப்பாளர்கள் திருமா சங்கிலி மஞ்சை அன்பு சுந்தரம் ஒன்றிய பொருப்பாளர் மேற்கு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
0 comments:
Post a Comment