Friday, February 03, 2017

On Friday, February 03, 2017 by Tamilnewstv in    
திருச்சி 3.2.17                சபரிநாதன் 9443086297
திருச்சியில்48அண்ணாநினைவுநாளுக்கு சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ;அண்ணா சிலைக்கு மாலைஅணிவிக்கப்பட்டது
திமுக சார்பில் பாரதி மாலை அணிவித்தார் அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில்; மாலை அணிவித்தானர்.இளைய புரட்சித்தலைவி ஜெ தீபா பேரவை சார்பில் லிங்கை சிவகுமார் சோமசுந்தரம் சுக்கிரன் மணி ஷாஜகான் பாலாஜிசிங் ஜேபிமோகன் அனல் ஹரி சார்பில் மாலை அணிவித்தனர்.

0 comments: