Friday, February 03, 2017

On Friday, February 03, 2017 by Tamilnewstv in    
திருச்சி 3.2.17      rghpehjd; 9443086297

திருச்சி உறையூர் சாலைரோடு ருக்மணி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர்; ஆலயத்;தில் புத்ரகாமேஷ்டியாகம்நடைபெற்றது


பிள்ளை வரம் வேண்டுவோர்க்காகவும் திருமண தடை நீங்கவும் சுகப்பிரசவம் நடைபெறும் புத்ரகாமேஷ்டியாகம் நடைபெற்று வருகிறது இந்த யாகத்தை செய்வதால் தசரதமகாராஜாவிற்கு ஸ்ரீராமபிரனை தன் மகனாக அடைந்தார் என்;று புராண சான்று கூறுகிறது.
ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாதம் நடைபெற்றுவருகி;றது ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்

6.5.17 சனிக்கிழமை மாலை5மணிக்கு யஜமான சங்கல்பம் ஆசார்ய வரணம் விக்னேஸ்வரர் பூஜை அனுக்ஞை மாலை6மணிக்கு நாகர்களுக்கு அபிஷேகம் சார்பசாந்தி ஹோமம் மாலை 8மணிக்கு தீபாரதனை நடைபெறும்



7.5.17 ஞாயிறுகிழமை காலை 7மணிக்கு கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் ஆரம்பம் காலை8 மணிக்கு புத்திரகாமஷ்டியாகம் காலை 11 மணிக்கு தீபாராதனை காலை11.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறும்என கோயில் ஸ்தானிகர் ஹரிஹரகுருக்கள் தெரிவித்;தார்

0 comments: