Sunday, February 05, 2017
On Sunday, February 05, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
5.2.17
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் கிராமம் ஸ்ரீலஷ்மி நாராயணஷப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் மாஹாதிருமஞ்சன சிறப்பு அலங்காரம் நடைபெற்றது
நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் தை மாதம் 23
நாள் மஹாஸீதர்சன ஹோமம் நடைபெற்றது.பின்னர் அதனை தொடர்ந்து ஸ்ரீ மஹாலஷ்மியை அணைந்த திருக்கோலத்தில் காட்சித்தரும் எம்பெருமான் ஸ்ரீ லஷ்மி நாராயணப்பெருமாளுக்கு ஸகல கீர்த்தி ஜயம் புகழ்மற்றும் திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் மஹா விசேஷமான தீபாராதணை ஸ்ரீ லஷ்மி நாராயணப்பெருமாள் கோவில் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமா ஊர்பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் வெளியூர் மக்கள் ஆகிய ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
0 comments:
Post a Comment