Sunday, February 05, 2017
On Sunday, February 05, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
5.2.17
திருச்சி செந்தண்ணீர்புரத்தில் இளையபுரட்சி தலைவி ஜெ தீபா பேரவை சார்பில் நிர்வாகிகள் பகுதி கழகம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இளைய புரட்சி தலைவி ஜெ தீபாவை முதல்வராக்கும் முயற்சியில் நாம் முழு மூச்சாக செயல்படவேண்டு;ம் ஊழலற்ற ஆட்சியாக முதல்வர் ஜெயலலிதா போன்று தீபாவை உருவாக்க வேண்டும் உதவவேண்டும் என்று பகுத்p கழக நிர்வாகிகள் கலந்தாலோசனை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சோம சுந்தரம் தலைமைவகித்தார் ஷாஜகான் பாலஜிசிங் தன்ராஜ் இஸ்மாயில் பாத்திமா பத்மாவதி சுக்ரன் விமல் ராஜாராம் முன்னிலை வகுத்தனர்.ஏரளாமான பகுதி மக்கள் நிர்வாகிகள் கலந்த கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முசிறி, தொட்டியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார் திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட...
-
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டைய...
-
அரசியல் வரலாற்றில் பெண் இனத்திற்கு அங்கிகாரம் இல்லாத காலத்தில் ! பெண்களை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கும் சமுதாயத்தில் பெண் இனத்திற்கே ...
-
உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஊராட்சியில் கால்நடைமருந்தகம் கட்டிடம் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா. .சட்டப்பேரவைதுணை சபாநாயக...
-
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது30) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுரஞ்சனி (26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக...
-
தனது உயிருக்கு எல்பின் நிறுவனத்தினரால் ஆபத்து புதுகை சத்தியமூர்த்தி கதறல். திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கள் ...
-
திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ...
0 comments:
Post a Comment