Wednesday, March 29, 2017

On Wednesday, March 29, 2017 by Tamilnewstv in    
திருச்சி 29.3.17
திருச்சியில் இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநில செயற்குழு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது 

திருச்சி உருவ வழிபாட்டை தடுக்கும் பெரியாருக்கு ஸ்ரீரங்கத்தில் சிலையா அகற்றுவோம் ஆயுதம் ஏந்தி இந்து சமுதாய பணியை மேற்க்கொள்வோம் தமிழக அரசியல் சமாதி அரசியல் இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத் பேட்டி

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது அதனை போர்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் ஈழதமிழர் போராட்டம் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்.ஈழத்தமிழர்போராட்டத்தை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது.ஈழத்தமிழர் போராட்டம் தோல்வியுற்றதற்கு காராணம் இங்குள்ள சில அரசியல் கட்சிகளே காரணம் ஈழத்தமிழர்களை யாக்கிக் கொண்டுள்ளார்கள் ஈழத்தமிழர்களை இவர்களது இந்தியவிரோத கொள்கைகளை ஈழத்தமிழர்களின் மீது ஏற்றி ஈழத்தமிழர்களை இந்திய விரோதிகளாக மாற்றுகிறார்கள் தனித்தமிழினமே ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு. உருவ வழிபாட்டை தடுக்கும் பெரியாருக்கு சிலைகள் வைத்துள்ளார்கள் பெரியார் நினைவு நாள் போன்ற நினைவுநாளுக்கு சமாதி சென்று தமிழக அரசியல் வாதிகள் தமிழக அரசு அஞ்சலி செலுத்துகின்றனர் தமிழக அரசியலே சமாதி அரசியல் பெரியாரின் சிலை ஸ்ரீரங்கத்தில் உள்ளது அதனை அகற்றுவோம் மேலும் எங்களுக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது அதற்காக ஆயுதம் ஏந்தி இந்து சமுதாய பணிகளை மேற்க்கொள்வோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீராம் மாவட்ட அமைப்பாளர் மாரி சந்துரு நிர்வாகிகள் ராக்குமார் செல்வகுமார் ஐயப்பன் சண்முகம் சங்கர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி அர்ஜீன் சம்பத்

0 comments: