Wednesday, March 29, 2017
On Wednesday, March 29, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாநகரம் தில்லைநகர் 5வது குறுக்குத் தெருவில் உள்ள சித்தார் மருத்துவமனையில் கடந்த 25.03.2017-ம் தேதி 1930 மணிக்கு விராலிமலை ராஜாளிப்பட்டியில் நடந்த சாலை விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு கடந்த 27.03.2017-ம் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் (30ஃ17) தஃபெ. (லேட்) வீரராம ரெட்டி வையம்பட்டி கிராமம் மணப்பாறை என்பவர் இன்று (28.03.2017) அதிகாலை 0512 மணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாகவும் அவரது உறவினர்களான அவரது தாயார் திருமதி. வசந்தா மற்றும் மனைவி ஜீவிதா ஆகியோர்கள் அவரது உடல் உறுப்புக்களை தானம் செய்ய ஒப்புக் கொண்டதன்பேரில் மேற்படி நபரது இதயம்நுரையீரல் கல்லீரல் சிறுநீரகம்-2 மற்றும் கண்கள்-2 ஆகியவைகளை வுNழுளு (வுயஅடை யேனர ழுசபயn நேவறழசம ளூயசiபெ) காத்திருப்பு பட்டியலின் அடிப்படையில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஅதன்படி இதயம் மற்றும் நுரையீரல் சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் கல்லீரல் திருச்சி சித்தார் மருத்துவமனைக்கும் இரண்டு சிறுநீரகத்தில் ஒன்று திருச்சி காவேரி மருத்துவமனைக்கும் மற்றொன்று மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கும் இரண்டு கண்களும் திருச்சி யுபு மருத்துவமனைக்கும் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் திருச்சி சித்தார் மருத்துவமனையிலிருந்து சென்னையிலுள்ள குளோபல் மருத்துவமனைக்கு வான்வழியே துநவ யுசைறயலள விமானம் மூலமாக கொண்டு செல்ல திருச்சி விமானநிலையம் வரை அந்த உடல் உறுப்புகளை பாதுகாப்பாகவும்ää விரைவாகவும் கொண்டு செல்ல போக்குவரத்து ஏற்பாடு செய்ய மேற்படி மருத்துவமனையிலிருந்து வேண்டுதல் கடிதம் கொடுத்தனர்.
அதன்பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.யு.அருண் இ.கா.ப அவர்களின் உத்தரவுபடி சித்தார் மருத்துவமனையிலிருந்து முக்கிய போக்குவரத்து சந்திப்புகளான 1. சாஸ்திரி ரோடு 5வது சந்திப்பு 2. மகாத்மா பள்ளி 3. எம்.ஜி.ஆர் சிலை4. நீதிமன்ற சந்திப்பு 5. முத்தரையர் சிலை 6. தலைமை தபால் நிலையம் 7. டி.வி.எஸ் டோல்கேட் 8. ராதா ஹோட்டல் சந்திப்புகள் மற்றும் டிராபிக் பாயின்ட்டுகளில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆளினர்கள் பணியமர்த்தப்பட்டு உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
மேற்படி இதயம் மற்றும் நுரையீரல் அடங்கி உடல் உறுப்புகளை சித்தார் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்களின் மருத்துவகுழு எடுத்துக் கொண்டு இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை ஏற்கனவே தயார் நிலையில் இருந்த காவல் உதவி ஆணையர் மாநகர ஆயுதப்படை பொறுப்பு போக்குவரத்து தெற்கு திரு. விக்னேஷ்வரன் அவர்களின் தலைமையிலான குழு சித்தார் மருத்துமனையிலிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வரை உள்ள 91ஃ2 கி.மீ தூரத்தை 10 நிமிடத்தில் கொண்டு வந்து சேர்த்தனர்.
மேற்படி துநவ யுசைறயலள விமானம் 11.50 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 12.40 மணிக்கு சென்னையை சென்றடைந்தும்ää அதன் பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுää அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் அதனை பெற்றுக் கொண்டு 1330 மணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் த...
-
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சி...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
-
Sir / Madam, The Press Release received from Transport Department regarding the Comprehensive Mobility Plan for Puducherry is attache...
-
உடுமலை : உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்று...
0 comments:
Post a Comment