Saturday, April 08, 2017
On Saturday, April 08, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 2.4.17
திருச்சி என் ஆர் ஐஎஸ் அகதடமி 13 ஆண்டுகளில் 9500 பேர் அதிகாரிகளை உருவாக்கியதற்கு விழா கொண்டாடப்பட்டது.அதில் கப்பல் படை அதிகாரி சைலேன்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் என் ஆர் ஐஎஸ் அகதடமி நிறுவனர் விஜயாளன் பேசுகையில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அதிகாரிகள் ஆவதற்கு அகதடமி வழி வகுத்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பின்னர் சைலேன்திரபாபு பேசுகையில் மாணவ மாணவியர் எழுச்சி டு;மிக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டும் சமுதாய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.
திருச்சி என் ஆர் ஐஎஸ் அகதடமி 13 ஆண்டுகளில் 9500 பேர் அதிகாரிகளை உருவாக்கியதற்கு விழா கொண்டாடப்பட்டது.அதில் கப்பல் படை அதிகாரி சைலேன்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பின்னர் சைலேன்திரபாபு பேசுகையில் மாணவ மாணவியர் எழுச்சி டு;மிக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டும் சமுதாய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment