Saturday, April 08, 2017

On Saturday, April 08, 2017 by Tamilnewstv   
திருச்சி 8.4.17
திருச்சி 13 ஆண்டுகளில் 9500 க்கு மேற்பட்ட அதிகாரிகளை உருவாக்கிய என்ஆர் ஐஎஎஸ் அகதடமி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி  சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள என்ஆர் ஐஎஎஸ் அகதடமியில் நடைபெற்றது அதில் காவல்துறை தலைவர் பெரியய்யா ஐபிஎஸ் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சி நிறுவனர் மற்றும் தலைவர் விஜயாளன் அவர்களால் ஏற்பாடுகள் செய்யபட்டது இந்நிகழ்ச்சியில் ஏரளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

0 comments: