Monday, April 10, 2017

On Monday, April 10, 2017 by Tamilnewstv in    
ஸ்ரீரங்கத்தில் இன்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.
இன்று காலை நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்படுகிறார் சித்திரைவீPதி உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சித்தந்தார் .ஆழ்வான் திருச்சுற்று வழியே நம்பெருமாள் தாயார் சன்னதியை காலை சேர்ந்த டைகிறார். நம் பெருமாளும்-ஸ்ரீரங்கநாச்சியாரும் சேர்ந்து இருக்கும் காட்சியை கான ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

0 comments: