Tuesday, April 18, 2017

On Tuesday, April 18, 2017 by Tamilnewstv in    
திருச்சி 18.4.17
திருச்சியில் திருநங்கைகளின் விழா வாலண்டரி ஹெல்த் சர்வீஸஸ் மற்றும் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு இணைந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் நடத்தியது

அதில் பேசிய திருநங்கை அருணா நாயக் கூறுiயில் 6 மாநிலங்களில் இருந்து ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது தற்N பாது காவல் துறை துணை ஆய்வாளராக திருநங்கை பொறுப்பேற்றுள்ளார் தொடர்ந்து பொறியியல் படிப்பை கிரேஸி பானு முடித்துள்ளார் அடுத்து மருத்துவபடிப்புக்கு இந்த வருடம் இணையஉள்ளனர் 

திருநங்கைகளை படிக்கவைக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுத்துவருகிறோம். சீமை கருவேள மரங்களை அழிக்க திருநங்கைகள் பெரும் பங்குவகிக்கவேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் 

மேலும் மத்திய அரசு கொண்டு 2016பாதுகாப்பு மசோதாவை மாற்றம் செய்ய சொல்லி சட்டக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஒரு மசோதா உற்பத்தி செய்து சென்ட்ரல் பார்லிமென்ட் ஸ்டேன்டிங்கமி;ட்டிக்கு கொடுத்துள்ளனர் பாரளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என கருதுகிறோம் 

மாநில அரசு 10 வருடங்களுக்கு முன்பு நல வாரியம் அமைத்துள்ளது அந்த நலவாரியம் 2 3ஆண்டுகள் தான் துரிதமாக செயல் பட்டது ஆனால் தற்போது செயல்பாடில்லை அதனை செயல்படுத்த வேண்டும் என்றார்.


பேட்டி அருணா நாயக்(சென்னை) கிரேஸி பானு(சென்னை பொறியியல்பயின்றவர்) மதனாநாயக்(கோவை)

0 comments: