Saturday, May 27, 2017

On Saturday, May 27, 2017 by Tamilnewstv   
திருச்சி 27.5.17
கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் மாநில அளவில் கிரிக்கெட்; போட்டி
கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் மாநில அளவில் கிரிக்கெட்; போட்டி விராலிமலை செல்லும் வழியில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூhயில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியை n;லக்ஸ் தலைமைதாங்கினார் துணை பொது மேலாளர் பாலவிநாயகம் முன்னிலை வகுத்தார் கனராவங்கி அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவவர் வணங்காமுடி துவங்கி வைத்தார் மாநில அளவில் பல்வேறு மண்டலத்தை சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் மேலாளர்கள் வீரர்கள் கலந்து பங்கேற்றனர்.

மண்டல செயலாளர் ராஜகோபால் தலைமையில் பிரபாகரன் பிரசநன்னா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

0 comments: