Wednesday, July 26, 2017

On Wednesday, July 26, 2017 by Tamilnewstv in    
திருச்சி             26.7.17
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டி பகுதியிலுள்ள வனத்தாயி அம்மன் கோவில் ஆடிப்பூர விழா நடைப்பெற்றது.

திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம், பாச்சூர் கோபுரப் பட்டி சுற்றியுள்ள 8 கிராமங்கள் அடங்கியுள்ள வனத்தாயி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவினை முன்னிட்டு இன்று அருள்வாக்கு சபரி ரவி சாமி அவர்கள் ஆணி பாதத்தில் நின்று அரிவாள் ஏந்தி பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தனர் மற்றும் சேவல் குட்டி குடியும் குடித்தனர். இந்நிகழ்வில் பக்தர்களுக்கு அன்னதானம்  நடைப்பெற்றது.இவ்விழாவில் ஊர் பட்டைய தார் - பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: