Friday, August 04, 2017

On Friday, August 04, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி               3.8.17

திருச்சி இருங்களுர் சென்னை மருத்துவக்கல்லூரியில் நடக்கவுள்ள 33 வது தென்மண்டல மயக்க மருந்தியல் சங்க மாநாடு குறித்து
மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர்.கணேசன் பேசுகையில்



திருச்சியில்முதல் முறையாக தென் மண்டல மயக்க மருந்தியல் சார்பில் இசாகான் 2017 எனும் மூன்று நாள் மாநாடு நாளை தொடங்குகிறது. இருங்களுரில்உள்ள சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் மாநாட்டில் தமிழகம் ஆந்திரா தெலுங்கானா,புதுச்சேரி, கர்நாடகா,கேரளா சேர்ந்த மயக்க மருந்தியல் துறை டாக்டர்கள் மற்றும் அமெரிக்க மலேசியா சிங்கபூர் இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவவல்லூனர்கள் உட்பட  1000 க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர்.சிவக்குமார் கருத்தரங்கை தொடங்கி வைsee rrrrrrrக்கிறார்.முதல் நாள் மயக்க வியல் துறை குறித்த பல்வேறு பயிலரங்கங்களும் 2வது மற்றும் 3வது நாட்களில் இன்றைய மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த விவாதம் கருத்து பரிமாற்றம் நடக்கிறது.
இன்றைய மருத்துவத்தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த விவாதம் கருத்து பரிமாற்றம் நடக்கிறது.சர்வதேச அளவில் புகழ் பெற்ற 85 டாக்டர்கள் பல்வேறு தலைப்புக்களில் சிறப்புரையாற்றிகின்றனர். வினாடி வினா கட்டுரை சமர்பித்தல் ஈபோஸ்டர் வடிவமைப்பு புதிய கண்டுபிடிப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும்சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார்.

பேட்டி : கணேசன் -மயக்க மருந்தியல் நிபுணர்

0 comments: