Saturday, August 05, 2017

On Saturday, August 05, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி சமயபுரத்தில் அமைந்துள்ள மு. ராமகிருஷ் ணன் கல்வி குழுமத்தின் 9ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது.  வுpழாவின் சிறப்பு விருந்தினராக தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் திரு. சு;. ரெங்கராஜ் பாண்டே அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் தலைவர் முனைவர் மு. ராமகிரு~;ணன் அவர்கள் தலைமையாற்றினார். 

கல்லூரியின் டிரஸ்டி திருமதி விஜயா ராமகிரு~;ணன் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் முனைவர் ளு. குப்புசாமி மற்றும் கல்லூரி முதல்வர்கள் முனைவர் னு. சீனிவாசன் மற்றும் முனைவர் ளு. முருகானந்தம் மற்றும் கரூர் ஆ. குமாரசாமி பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் கவிதா மற்றும் இக்கல்லூரி மேலாளர்கள் திரு. யு.ஊ. பிரபு திரு. P. இளங்கோவன்ää துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவää மாணவிகள் கலந்துகொண்டனர்கள். 

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் திரு. சு;. ரெங்கராஜ் பாண்டே அவர்கள் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை முறை  குறித்தும்சமூக வலைதளங்களின் இன்றைய தேவைகுறித்தும் மாணவர்களின் வேலை வாய்ப்புகளையும் தொழில்தொடங்கும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். 
கல்லூரியின் தலைவர் முனைவர் மு. ராமகிரு~;ணன் அவர்கள் பேசுகையில் மாணவர்களின் ஒழுக்க நடைமுறைகளையும் பலமொழி கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும்கல்லூரி நிர்வாகத்தினால் மாணவäமாணவிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் கல்வி உதவித்தொகை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
நிர்வாக இயக்குனர் முனைவர் ளு. குப்புசாமி அவர்கள் மாணவர்களின் கலை திறன் மற்றும் கல்வி திறன் மேம்படுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தார்
இவ்விழாவில் பல்கலைக்கழக தேர்வில் சாதனை புரிந்த மாணவர்ää மாணவிகளுக்கு பல்வேறு உயளா யறயசன மற்றும் சான்றிதழ்களும் மற்றும் முழு தேர்ச்சி கொடுத்த பேராசிரியர்களுக்கு தங்க நாணயங்களும் பரிசாக கல்லூரி தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினர் முன்னிலையில் வழங்கினர். 
முன்னதாக கல்லூரி முதல்வர்கள் கல்லூரியின் ஆண்டு அறிக்கையினை எடுத்துரைத்தார்கள்.  விழாவின் நிறைவில் மாணவää மாணவியர்களின் பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகள் வண்ணமயத்துடன் நடைபெற்றன.

0 comments: