Saturday, March 24, 2018
On Saturday, March 24, 2018 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி 24.3.18
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 1000 க்கும் மேற்பட்டோர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரியிலிருந்து பேரணியாக தொடங்கி தபால் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழகத்தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.
உச்ச நீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் குறைத்துள்ள நீரைக்கூட தடுக்கும் வேலையில் ஈடுபடுகிறது மோடி அரசு. காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சி யை முடக்கிவிடுகிறது . தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சி யை எதிர்த்துப்போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப்படையைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது .12 மாவட்டங்களின் விவசாயம் 20மாவட்டங்களின்குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு.
எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு களையப்பட வேண்டும். குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி எம் சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசில் தமிழக எம் பி க்களுக்கு வேலயில்லை; எனவே அவர்கள் அனைவரும் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தலைமை தபால் நிலையம் முன்புமுற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment