Saturday, October 20, 2018

On Saturday, October 20, 2018 by Tamilnewstv in ,    

திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் 


உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

அப்போது தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறுகையில் டெல்டா மாவட்ட டெல்டா மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது ஆய்வுக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி அமைப்பு உருவாகிறது மற்றும் குட் கட்சியின் வளர்ச்சியை குறித்த திட்ட மிடுதல் ஆன கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது நடைபெற்று வருகிற எடப்பாடி மீது சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது மேலும் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்து சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அதேபோன்று ஓபிஎஸ் பதவி விலக வேண்டும் என்றும் குட்கா ஊழல் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வரும் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஐயப்பன் கோயில் இருக்கு அளித்த தீர்ப்பை மதிக்காமல் பாஜக போன்ற மதவாத கட்சிகள் அதற்கு எதிராக போராடும் பெண்கள் மீது சோ மோட்டோ நடவடிக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படி போராட்டங்களை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்



நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலாளர் அருண் சித்தார்த் வழக்கறிஞர் தலைமை வகித்தார் 

மாவட்ட செயலாளர் அரவிந்த் ரத்தினம் துணை மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன் கோகுல் பொன்ராஜ் மகேஷ் முத்தமிழ் இணை செயலாளர்கள் மகேஷ் ராஜா சட்டக்கல்லூரி மாணவர்கள் அழகுராஜா வழக்கறிஞர் தென் மண்டல செயலாளர் பாண்டியராஜன் வழக்கறிஞர் மதுரை மாவட்ட செயலாளர் சிவா ஸ்டாலின் மதுரை மண்டல பொறுப்பாளர் ஸ்டாலின் பாரதி வழக்கறிஞர் மாநில இளைஞர் அணி தலைவர் பாபு மாநில பொருளாளர் ஆகியோர் மற்றும் அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்





பேட்டி ரஜினிகாந்த் வழக்கறிஞர் தலைவர் மக்கள் அரசு கட்சி

0 comments: