Sunday, December 22, 2019

On Sunday, December 22, 2019 by Tamilnewstv in    


திருச்சி மணிகண்டம் கள்ளிக்குடி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கள்ளிக்குடி சுந்தரம் என்பவர் கூறுகையில்


இந்த ஊரில் ஏறக்குறைய பத்தாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்  20 கிராமத்தை மக்கள்  சாக்கடை பிரச்சினை தொடர்ச்சியாக இவர்களுக்கு இருந்து வருகிறது சாக்கடை பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படும் ஹரிபாஸ்கர் நகர் பட்டா வாங்கி தரப்படும் காவேரி தண்ணீர் உடனடியாக மக்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவித்தார்

0 comments: