Saturday, December 21, 2019

On Saturday, December 21, 2019 by Tamilnewstv in ,    



திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன்


என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்


அவர் கூறுகையில் புங்கனூர் ஊராட்சி தனி வருவாய் கிராமமாக பிரித்து புதிய கிராம நிர்வாக அலுவலகம் விஏஓ அமைக்கப்படும்.


விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கல்லணை வாரி நெடு நிலை வரை தார்சாலை அமைக்கப்படும்.
புங்கனூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடம் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபமாக மாற்றி அமைக்கப்படும் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசு உதவி தொகைகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்பை பெற கணினி வசதியுடன் கூடிய இளைஞர்கள் மேம்பாட்டு சேவை மையம் அமைக்கப்படும் இளைஞர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் உள்ள நூலகத்தை விரிவுபடுத்தி நவீன நூலகம் ஆக மாற்றப்படும் மேலத் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும் கீழத் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் தண்ணி நகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரப்படும் தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் நகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரப்படும் தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் கொத்தனார் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் மசூதி செய்யப்பட்டு பொதுக் கழிப்பறை கட்டித்தரப்படும் புதுத் தெருவில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் சிமெண்ட் சாலைகளாக மாற்றி தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும் கலிங்கன் காட்டில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய சமுதாயக்கூடம் கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார் இத்தனை ஊராட்சி தலைவர் பதவி வகித்து மக்களுக்கு சேவை செய்யாமல் இத்தகைய திட்டங்கள் மக்களுக்கு நிறைவேற்றாமல் உள்ளது மேலே அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு செய்து தருவேன் என்று தாமோதரன் தெரிவித்தார்

0 comments: