Thursday, January 02, 2020

On Thursday, January 02, 2020 by Tamilnewstv in ,    
திருச்சியில் வாக்கு எண்ணும் மையங்களில் பரபரப்பாக காணப்பட்டது

திருச்சி மாவட்டத்தில்
14ஒன்றியங்களில்  நடைபெற்ற  உள்ளாட்சி
தேர்தல் வாக்குகளை வாக்கு எண்ணும்
மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.
 
திருச்சி மாவட்டத்தில்
14ஊராட்சி ஒன்றியங்களில்
27ம் தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குபதிவு
அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய
6ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து,
2ம்கட்ட வாக்குப்பதிவு
லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை,தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய
8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு  நடைபெற்றது. இதனை தொடர்ந்து
இன்று வாக்கு எண்ணும் பணிகள் காலை 8மணிக்கு வாக்கு பெட்டி வைத்திருந்த

புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளியிலும்,

லால்குடி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
குமூளுரில் உள்ள
வேளாண் மை பொறியியல் கல்லூரியிலும்,

மண்ணச்சநல்லூர்
ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
கொணலையில் உள்ள
சூர்யா பொறியியல் கல்லூரியிலும்,

முசிறி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
தொட்டியத்தில் உள்ள
அறிஞர் அண்ணா கலை  அறிவியல் கல்லூரியிலும்,

தொட்டியம் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை முசிறி அடுத்துள்ள
தோளூர்பட்டி
வெற்றி விநாயக பொறியியல் கல்லூரியிலும்,

தா.பேட்டை ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
தா.பேட்டையில் உள்ள
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,

உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
துறையூர் அடுத்துள்ள கோட்டபாளையத்தில் உள்ள புனித லூர்து அன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும்,

துறையூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
கரட்டாம்பட்டியில் உள்ள
ஜெயராம் பொறியியல் கல்லூரியிலும்,

திருவரம்பூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
குண்டூரில் உள்ள
எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியிலும்,

அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
பேரூரில் உள்ள
காவேரி பொறியியல் கல்லூரியிலும்,

மணிகண்டன் ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
சேதுராப்பட்டியில் உள்ள
அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும்,

மணப்பாறை ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
வேங்கை குறிச்சியில் உள்ள குறிஞ்சி பொறியியல் கல்லூரியிலும்,

வையம்பட்டி ஒன்றியத்திற்கு
நடைபெற்ற வாக்குபதிவான வாக்குகளை
ஆலத்தூரில் உள்ள
ஆதவன் கலை அறிவியல் கல்லூரியிலும்,

மருங்காபுரி ஒன்றியத்திற்கு நடைபெற்ற வாக்குபதிவு வாக்குகளை
வளநாடு கைகாட்டியில் உள்ள
விடியல் மெட்ரிக் பள்ளியிலும்
எண்ணப்பட்டு வருகிறது
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஷுவல்:
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் கொணலை சூர்யா பொறியியல் கல்லூரி

0 comments: