Showing posts with label POLLACHI. Show all posts
Showing posts with label POLLACHI. Show all posts
Monday, November 24, 2014
வருகின்ற நவம்பர் 27யில் பிறந்தநாள் காணும் நட்சத்திர நாயகன், தளபதியின் தளபதி அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 37வது பிறந்தநாளை முன்னிட்டும், டிசம்பர் 2யில் பிறந்தநாள் காணும் நாளைய இளைஞர் படையின் நாயகன் தளபதியாரின் நம்பிக்கை அண்ணன் OLLACHI LIONS CLUB) நடைபெற்றது....
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் பொள்ளாச்சி நகர தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்ப்பாக மாபெரும் இரத்ததான முகாம் இன்று (23-11-2014) பொள்ளாச்சி லயொன்ஸ் கிளிப்யில்(P
இந்நிகழ்ச்சியை பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் தொடங்கிவைத்தார், இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.சண்முகம் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் தலைவர் இருகூர் உதயபூபதி அவர்கள் முன்னிலையிலும், பொள்ளாச்சி மணிமாறன் தென்றல் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது...
இந்நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்ப்பட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்....
பொள்ளாச்சி நகர தலைமை உதயநிதி மன்றத்தின் பொறுப்பாளர் ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.....
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...




