Tuesday, November 04, 2014

On Tuesday, November 04, 2014 by farook press in ,    
பல்லடம் பேருந்து நிலையம் அருகில் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினரின் ஊழல் முறைகேடுகள் பற்றிய துண்டு பிரசுரம் விநியோகத்தை ம் நிகழ்ச்சி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் துவக்கி வைத்தார், இதில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எல் ஏ பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம்,ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஆறுமுகம்,சிவாச்சலம்,நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பழனிச்சாமி, கழக இணை செயலாளர் ஜோதிமணி, பாசறை மாவட்ட செயலாளர் காளிஸ்வரன், மாவட்ட் கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், மகளிர் அணி செயல்லாளர் சித்ராதேவி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சித்துராஜ் ராமமூர்த்தி பாசறை நிர்வாகிகள் பரணிகுமார், சண்முகசுந்தரம், வெங்கேடஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். .  
On Tuesday, November 04, 2014 by Unknown in ,    

தென் மாவட்டங்களில் கவுரவக் கொலை என்ற பெயரில் சாதி பிரச்சனைகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்படுத்துவதாக கூறி பன்னாட்டு பிரமலைக் கள்ளர் சங்கம் மற்றும் கள்ளர் நாட்டு இந்து பூசாரிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உசிலம்பட்டி எம் எல் ஏ பி வி கதிரவன் ,முருகன் ஜி ,திருமாறன் ,பி என் அம்மாசி ,சுவாமி சின்மயானந்தா ,இளையரசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
On Tuesday, November 04, 2014 by Unknown in ,    
                                         மதுரை -தூத்துக்குடி உள்வட்ட சாலையில் உள்ள வேலம்மாள் கிராமம் வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென் தமிழக மக்களின் நலனுக்காக சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற்றது .1986 ம் ஆண்டு தொடங்கப்பட்ட வேலம்மாள் கல்வி நிறுவனம் 85000 மாணவர்கள் .7800 ஆசிரியர்கள் ,மருத்துவர்கள் ,28 கல்வி நிலையங்களுடன் 2012-13 ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிறுவப்பட்டது இலவசமாக மருத்துவ ஆலோசனை ,படுக்கை ,உணவு ,மகப்பேறு ,அறுவை சிகிச்சை  மூலம் பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக சில மருந்துகள் வழங்கப்படுகின்றன .அறக்கட்டளை நிறுவன தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கணபதி ஹோமத்தில் மாநகராட்சி ஆணையாளர் கதிரவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்
On Tuesday, November 04, 2014 by Unknown in    
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை என அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்ப்பட்டு மரணமடைந்தவர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதி சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் வனிதா மருதமுத்துவிடம் வழங்கினார்.

 மேலும்   இந்நிகழ்ச்சியில் அரசு கேபிள் டி. வி .வாரியத்தலைவர் K.ராதாகிருஷ்ணன் S இன்பதுரை,சிறுபான்மை நலபிரிவு மாநில துணை செயலாளர் .M அப்துல்ஹமீது, அண்ணா தொழிற்  சங்க பேரவைபொருளாளார் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C. மகேந்திரன்,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி சண்முகவேலு ,பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் ,மாவட்ட ஊராட்சித்தலைவர்  M சண்முகம் ,மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுந்தரசாமி ,மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி அரசு வக்கீல் ராமகிருஷ்ணன்,வாசுதேவன்,பெதவைபாண்டியன்அன்வர்ராஜா
,மடத்துக்குளம்பேரூராட்சித்தலைவர்Sபழனிச்சாமிபேரூராட்சி,துனைத்தலைவர் G K தண்டபாணி  பெதவை பாண்டியன்,சேர்மன் முருகன்,ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி,ஹக்கீம்,  மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 




 












On Tuesday, November 04, 2014 by Unknown   

On Tuesday, November 04, 2014 by Unknown   

On Tuesday, November 04, 2014 by farook press in ,    
புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு பணிகளை வனத்துறை  அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டார். உடன் துணை மேயர் சு.குணசேகரன்  மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி  மாமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் காலனி செல்வராஜ், நீதிராஜன் ஆகியோர் உள்ளனர். 



On Tuesday, November 04, 2014 by farook press in ,    


என்.வீரமணி என்பவர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாக வேண்டி தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஜெயலலிதா உத்திரவின் பேரில் அண்ணா தி.மு.க.தலைமை கழகம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.3 லட்சம் நிதி உதவி காசோலையை புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ,ஜெயராமன் வீரமணியின் துணைவியார் கலாமணியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.கள் சி.சண்முகவேலு, கே.பி.பரமசிவம், மகேந்திரன் எம்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், நகராட்சி துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி, நகர செயலாளர் சாமராயம்பட்டி எஸ்.ராஜ்குமார், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மகேந்திரன்,குமேரேசன் மற்றும்  மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
On Tuesday, November 04, 2014 by farook press in ,    
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகள் 368 பேருக்கு வழங்கினர். உடன் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் மேயர் அ.விசாலாட்சி, பல்லடம் .எம்.எல்.,ஏ.பரமசிவம், துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், பல்லடம் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர் வேலுசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி ஆகியோர் உள்ளனர்.