Saturday, March 12, 2016
On Saturday, March 12, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி
தனித்து போட்டி
.
இதேபோல
அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட முன்வர
வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் முறை
மாற்றியமைக்கப்பட வேண்டும்-
திருச்சியில்சீமான்பேட்டி. தனது பிரசாரம் வரும்
21 ஆம்தேதி துவங்கஇருப்பதாகவும் விவசாயின் டிராக்டர்பிரச்சனைக்கு பணபலம் படைத்தவர்களுக்கு அரசு சாதகமாக உள்ளதாகவும் ஏழை எளியோருக்கு செயலற்று உள்ளதாகவும் ;
திருச்சி மற்ற நாளில் தேர்தல்
வைத்தால் மக்கள்
மறந்து விடுவார்கள் என்பதால் இனப் படுகொலை
நிகழ்த்தப்பட்ட நாளில்
மே 16 ல் தேர்தல்
நடத்தப்படுவதாகவும் அதைத் தொடர்ந்து இனப்படுகொலை நடந்து முடிந்த
இறுதி நாளில்
வாக்கு எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்... விடுதலைப் புலிகள் ஆயதப் புரட்சி
செய்தனர்... நாம்
தமிழர் கருத்தியல் புரட்சி செய்ய முற்பட்டுள்ளதாக கூறினார்... திராவிட இனம்
சுகமாக ஆள்வதற்கும்இ வாழ்வதற்கும் உருவாக்கப்பட்ட ஒன்று
என திருச்சியில் சீமான் குற்றச்சாட்டு
இந்த
மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான்
தலைமைதாங்கினார் மாநில
ஒருங்கிணைப்பாளர் தடா
சந்திரசேகர் நெல்லை
சிவா வழக்கறிஞர் நல்லதுரை மகளிர்பாசறை அமுதா
கலந்துகொண்டனர் இந்த
கூட்டத்தின் ஏற்பாடுகள் அணைத்தும் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபு
ஏற்பாடு செய்திருந்தார்.
On Saturday, March 12, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
12.3.16
திருச்சி ஜனநாயக வாலிபர் சங்கம் திருச்சியில் இயங்கி வரும் பிரபல சினிமா எல் எ திரையரங்கில் நீதி மன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டுமென வாக்குவாதம்
கடந்த ஆண்டு திரிபுரா மாநிலம் அகர்தாலா நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் குடிநீரைக்கொண்டு செல்வதற்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அம்மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்;தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது மனுவை விசாரித்த ஆணையம் புகார்தாரருக்கு ரூ 10ää000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது
இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்;தப்பட்ட திரையரங்கு நிர்வாகம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது அம்மனுவை விசாரித்த நீதிபதி வி.கே ஜெயின் தலைமையிலான ஆணையம் திரையரங்குகளுக்குக் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் வருகின்றனர் குடிநீர் இன்றி மூன்று மணி நேரம் வரை இருப்பதென்பது கடினமான ஒன்று சரியான நேரத்தில் குடிநீர் கிடைக்காத பட்சத்தில் மயக்கமடையும் நிலைகூட ஏற்படலாம் வெளியிலிருந்து குடிநீர் அனுமதிக்காத பட்சத்தில் அது சேவைப்பற்றாக்குறையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்திருக்கிறது மேலும் திரையரங்கு செயல்படும் நேரம் முழுவதும் குடிநீர் சுத்திகரிப்பான்கள் குளிர்விப்பான்கள் ஒரு முறை பயன்படுததும் டம்பளர்கள் உள்ளிட்டவை கட்டாயம் சரிவர அமைக்கப்பட வேண்டும் தவிர்க்க முடியாத காரணங்களால் தண்ணீர் வரத்து தடைப்பட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டியது திரையங்க நிர்வாகத்தின் பொறுப்பு இந்த நடவடிக்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வரத்தவறினால் சேவைக் குறைபாடு காரணமாக நுகர்வோருக்கு திரையரங்கு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என்று ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனை மதிக்காமல் திருச்சியில் செயல்படும் எல்எ சினிமா அரங்கில் இன்றைக்கு ஓருவர் மயக்கமடைந்து விட்டார் இதற்கு திரையரங்கு அலட்சியப்போக்கே காரணம் திரையரங்கத்தில் ஊழியர்கள் அதனை கண்டு கொள்வில்லை என்பதால் திரையரங்கிற்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல்துறையினர் சமரகம் செய்து குறை நீக்க உத்திரவாதம் அளித்த பின்னர் கலைந்து சென்றனர்
பேட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்ட துணை செயலாளர் குமரப்பன்
Wednesday, March 09, 2016
On Wednesday, March 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
On Wednesday, March 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
9.3.16
கிறிஸ்தவர்கள் புரக்கணிக்கப்படுவதால் இந்திய கிறிஸ்தவர்கள் முன்னனி கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருங்கினைந்து தனித்து போட்டி திருச்சியில் பரபரப்பு பேட்டி
இந்திய கிறிஸ்தவர்கள் முன்னனி மாநில பிரதிநிதிகள் மாநாடுதிருச்சிசுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
அப்பொழுது பேட்டியளித்த தலைமை பணியாளர் சுந்தரம் கூறுகையில் கிறிஸ்தவ சிறுபாண்மைக்கு எதிரான வன்கொடுமை கிறிஸ்தவர்களை உதாசினப்படுத்துவது; கிறிஸ்தவர்களை ஓட்டு வங்கிக்காகவே பயன்படுத்துகிறார்கள் இதனை தவிர்க்கும் வண்ணம் தேர்தலிலே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் இடத்தில் தனித்து போட்டியிடவே நாங்கள் தீர்மானித்துள்ளோம் நாட்டில் நடக்கும் மனித மீறல்களை யாரும் கண்டுகொள்வதில்லை ஆலயம் கட்ட தடை நற்செய்தி அறிவிப்பு ; பணியாளர் மீது கொலை வெறி தாக்குதல் இப்படியெல்லாம் நடந்தும் ஆட்சியாளர்கள் பிரதமர் மற்றும் எந்த கட்சிகளும் கண்டுகொள்வதில்லை ஆகவே கிறிஸ்தவர்கள் வாக்கு 17
சதவீதம் உள்ளது ஆதலால் ஒட்டு மொத்த கிறிஸ்தவ சமுதாயமும் ஒருங்கிணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்;பட்டுள்ளது என் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜேம்ஸ் (துணைத்தலைவர்(இகிமு) ஜீவானந்தம் (துணைச்செயலாளர் (இகிமு) பீட்டர் (கொள்கை பரப்பு செயலாளா (இகிமு); ஸ்டீபன் (மாநில துணை பொது செயலாளா)இகிமு); கலந்து கொண்டனர்
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...