Sunday, July 20, 2014

On Sunday, July 20, 2014 by Anonymous in , , ,    
ஈரோடு மாவட்டத்தில் குரூப்–1 தேர்வை 5300 பேர் எழுதினர்

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் நடந்தது.
இந்த தேர்வை ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு உள்பட 17 மையங்களில் 5265 பேர் எழுதினர்.

தேர்வின் போது முறைகேடுகள் நடக்காமல் இருக்க 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இது தவிர 17 ஆய்வுஅதிகாரிகள், 17 பேர் கொண்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய குழு ஆகியோர் தேர்வு மையங்களை கண்காணித்தனர்.
தேர்வு நடந்த மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுதும் மையங்கள் வீடியோ காமிரா மூலம் பதிவுசெய்யப்பட்டது.
தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக தேர்வு மையங்களுக்கு விசேஷ பஸ்கள் விடப்பட்டன.

0 comments: