Friday, July 18, 2014

ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
கல்லூரி விடுதியில் படித்து வந்த என்னை வடிவேல் மற்றும் சிலர் எனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அழைத்து வந்தனர்.
இதன்பிறகு அவர்கள் வடிவேலுவுக்கு என்னை கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டனர். இவ்வாறு கூறி உள்ளார்.
இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டார்.
இது பற்றி இன்ஸ்பெக்டர் பிரேமலதா விசாரணை நடத்தினார்.
இதை தொடந்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையொட்டி வடிவேல் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்ததாக அங்கமுத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அங்கமுத்து ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீபிரியாவின் கணவர் ஆவார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment