Wednesday, August 06, 2014

On Wednesday, August 06, 2014 by Unknown in , ,
 திருப்பூர்  மாவட்டத்தில்  காவல்துறையின்  தணிக்கையின்  போது  கைப்பற்றப்பட்ட  உரிமை  கோரப்படாத  வாகனங்கள்  என  அவினாசி  பல்லடம்  உடுமலை  தாராபுரம்  மற்றும்  காங்கயம்  ஆகிய  உட்கோட்டங்களில் முறையே . 94, 389, 93,94, 142. ஆக  மொத்தம்   812. வாகனங்களை ஏலம்  விட்டு  அத்தொகையையை அரசுக்கு   சேர்ப்பது  சம்மந்தமாக  மாவட்ட  ஆட்சியருக்கு  தெரிவித்தும் , மாவட்ட  அரசிதழில்  வெளியிட்டும் , வாகனங்களை  எவரும்  உரிமை  கோராததால் . மேற்கண்ட , வாகனங்களுக்கு  உத்தேச  மதிப்பீடு  செய்ய  மாவட்ட  ஆட்சிதலைவர்  அவர்களால்  நியமிக்கப்பட்ட  தமிழ்நாடு  அரசு  தானியங்கி  ,செயட்பொறியாளர் , தமிழ்நாடு  அரசு  போக்குவரத்து  கழக  செயட்பொறியாளர் ,  மோட்டார்  வாகன  ஆய்வாளர்   [GR -I ]  ஆகியோர்களால்  நேற்று -05-08-2014.  330 . வாகனங்களுக்கு  மதிப்பீடு  செய்யப்பட்டது .  மீதமுள்ள  482. வாகனங்களுக்கு . வருகிற [ 07-08-2014] அன்று  மதிப்பீடு  செய்யப்படும்  மதிப்பீடும்  பனி  நிறைவுற்றதும்  மேற்கண்ட 812, வாகனங்கள்  விரைவில்  பொது  ஏலம்  விடப்படும்  என  திருப்பூர்  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளர்  திரு . அமித்குமார் சிங் . இ .கா .ப  அவர்கள்  தெரிவித்தார்