Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by Unknown in ,    
Displaying NEWS 4.jpg மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து வந்தார் .அப்போது ஏற்பட்ட விபத்தில் பலியானார் .இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது .இந்நிலையில் அவரது மகன் நந்தகோபால் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிட வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தமிழக அரசிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார் .தாய் உள்ளம் கொண்ட தமிழக முதல்வர் கனிவோடு பரிசீலித்து அரசு வேலை கருணை அடிப்படையில் வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என குடும்பத்தினர் எதிர்பார்த்து உள்ளனர்

0 comments: