Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by Unknown in ,    

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல தொழிற்சங்கங்கள் சார்பில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ,அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மகபூப் ஜான் உரையாற்றினார் .நந்தா சிங் ,ஜீவன் மூர்த்தி ஐ என் டி யு சி செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: