Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    

Displaying IMG_8730.jpg


Displaying IMG_8744.jpg



திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமிக்கு  இரட்டை இலை சின்னத்தில் ஒட்டு கேட்டு திருப்பூர்.டி.எம்.எஸ்.நகரில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தை துவக்கினர்.. அப்போது பொதுமக்கள் திரண்டு கட்சி நிர்வாகிகளை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கருவம்பாளையம் மணி,கே.என்.விஜயகுமார், தம்பி மனோகரன்,  நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்தி, சந்திரசேகர்,   கே.என்.சுப்பிரமணியம், டாக்டர் சீனியம்மாள்,  மார்க்கெட் சக்திவேல், கவுன்சிலர்கள் முருகசாமி,  பாலசுப்பிரமணியம், சேகர்,  சண்முகசுந்தரம்,  கே. செல்வம்,ஈஸ்வரன், சத்யா,  பிரியா சக்திவேல், கட்சி நிர்வாகிகள்  ராஜேஷ் கண்ணா,வே.அய்யாசாமி,  கருணாகரன், ஏ.எஸ்.கண்ணன்,  கோகுல், கண்ணபிரான்,  சடையப்பன்,யுவராஜ் சரவணன், பி.லோகநாதன், உஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், பார்த்திபன், தேவராஜன், அசோக் குமார், ரத்தினகுமார், பரமராஜன், ஷாஜகான், சுந்தராம்பாள்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: