Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    


வெல்லூர் மாவட்டம் குடியாத்தம்  திருவள்ளுவர் அரசு  மேல நிலைப்   பள்ளி 7ம்  வகுப்பு  மாணவி v  .ஹிமாசெய்லி பள்ளி  அளவில் நடைபெற்ற   இன்ச்பியர்  அறிவியல்  கண்காட்சியில்   முதல்   பரிசும், மாவட்ட  அளவில்  நடைபெற்ற கண்காட்சியில்  முதல்  பரிசும் வென்றார்  வெற்றிபெற்ற  மாணவி v .ஹிமாசெய்லி க்கு  பள்ளி  தலைமை  ஆசிரியர் திரு s . நேதாஜி  அவர்கள் பதக்கம் அனுவித்து  விருதினை  வழங்கினார் . மேலும்  அக்டோபர்  மாதம் டெல்லி யில்  நடைப்பெரவிருக்கும்      மாநில  அலவிலான இன்ச்பியர் கன்காட்சியில் கலந்துகொள்ள   மாணவி v  .ஹிமாசெய்லி    தேர்வு  செய்யபட்டுள்ளார்.            . ,                    

0 comments: