Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர், செப்.29-
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் நகருக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 கிளைகளில் வெற்றிகரமாக மாநாடுகள் நடத்தப்பட்டு செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிளை மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம்: பெரியார் காலனி - ஜார்ஜ் வர்கீஸ், முத்துகோபால்நகர் - ஆர்.சுகுமார், நேதாஜிநகர் - பி.பாபு, அனுப்பர்பாளையம் புதூர் - சேகர், அனுப்பர்பாளையம் (கிழக்கு) - எம்.பாண்டியராஜன், அனுப்பர்பாளையம் (மேற்கு) - பெரியசாமி, தண்ணீர்பந்தல் - ஏ.உமாநாத், திலகர்நகர் ஏ - கே.குப்புசாமி, திலகர்நகர் பி - சின்னசாமி, புதுக்காலனி - சந்திரமோகன், வேலம்பாளையம் ஏ - வெள்ளியங்கிரி, வேலம்பாளையம் பி - என்.சுப்பிரமணியம், பிடிஆர் நகர் - எம்.பாலசுப்பிரமணியம், சிறுபூலுவபட்டி - மணி, ரங்கநாதபுரம் - செல்வகுமார், அணைப்பாளையம் - மோகன், பெரியார் காலனி மாதர் ஏ - டி.இந்திராணி, பெரியார்காலனி மாதர் பி - ஆர்.கவிதா, வேலம்பாளையம் மாதர் - எஸ்.குணசுந்தரி, அணைப்பாளையம் மாதர் - பி.செல்வி, ரங்கநாதபுரம் மாதர் - வி.லட்சுமி, அனுப்பர்பாளையம் மாதர் - ஏ.கிருஷ்ணவேணி, மாணவர் அரங்கம் - டி.உமாசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாடுகளில் நகரச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜேந்திரன், நகரக்குழு உறுப்பினர்கள் கே.ராமசாமி, வி.பி.சுப்பிரமணியம், சி.ஆறுமுகம், சி.சுப்பிரமணியம், பி.செல்வி, பி.பாபு, ஆர்.சுகுமார், நவபாலன், மணவாளன், மகாதேவன் ஆகியோர் பங்கேற்று மாநாடுகளை நடத்தினர்.

0 comments: