Wednesday, September 10, 2014
அவினாசி காமராஜர் நகர் குடியிருப்பு நல சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் வேலுமணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குமாரராஜா, செயலாளர் துரைசாமி, துணைச் செயலாளர் நடராஜ், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
காமராஜ் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் ஒவ்வொரு வீட்டின் முன்புறமும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கட்டித் தரவேண்டும். பூங்காவில் குழந்தைகள் விளையாட உபகரணங்கள் தரவேண்டும்.
பூங்காவின் வடபகுதியில் புதர்மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாடுகின்றன. இப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். பூங்காவில் நடைபயிற்சி செய்ய அக்குபஞ்சர் கல் பதிக்க வேண்டும்.
பூங்காவின் சுற்றுப் புறத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலிகள் கீழே இறங்கிவிட்டதால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் உள்ளே வர ஏதுவாக உள்ளது. எனவே கம்பி வேலியை சரி செய்ய வேண்டும்.
இப்பகுதியில் பாலித்தீன் பைகள், காகித குப்பைகள் நிறைந்துள்ளது. எனவே வீதி கூட்டுபவர்கள் அன்றாடம் இங்கு வந்து சுத்தம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment